தமிழகத்தில் வெற்றி யாருக்கு? வெளியானது கருத்துக்கணிப்பு

51518பார்த்தது
தமிழகத்தில் வெற்றி யாருக்கு? வெளியானது கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் லயோலோ கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், திமுக கூட்டணி 30 முதல் 34 தொகுதி வெற்றி பெறும் எனவும், பாஜக கூட்டணி 10 முதல் 5 தொகுதி வெற்றிபெறும், அதிமுக கூட்டணி 0 முதல் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி 6.8 முதல் 12 சதவீதமும் பிற கட்சிகள் 2.5 முதல் 4 சதவீத வாக்குகள் பெறும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி