"வெளிய போடா சங்கி" ஆர்.என்.ரவி ஸ்டைலில் பதிலடி! வீடியோ...

62பார்த்தது
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதியிலும் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமிழக இளைஞர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில், "வெளிய போடா சங்கி. உங்களால் எந்நாளும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஆள முடியாது. வெளிய போடா சங்கி" என ஆளுநர் ஆர்.என்.ரவி பாணியில் பதிலடி அளித்துள்ளனர்.

நன்றி: update360tamil.

தொடர்புடைய செய்தி