தமிழக பாஜக புதிய தலைவராக வானதி சீனிவாசன்?

65பார்த்தது
தமிழக பாஜக புதிய தலைவராக வானதி சீனிவாசன்?
பாஜக மாநில தலைவராக விரைவில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதவி ஏற்க உள்ளதாக தமிழக பாஜக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் போட்டியிடும் சூழலில் அவர் வெற்றி பெற்று விடுவார் என்றும், அப்படி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று விட்டால் தமிழ்நாட்டுக்கு தலைவர் மாற்றப்படலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசுகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை வெற்றி உறுதி என மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக பாஜகவினர் திட்டமிட்டு கிளப்பும் புரளி என கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி