கருணாநிதி நினைவிடத்தில் வடிவேலு அஞ்சலி (வீடியோ)

169054பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், நடிகர் வடிவேலு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது சமாதி அல்ல சன்னதி என வடிவேலு அப்போது தெரிவித்தார். பிப். 26ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இன்று விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்ததால் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி