மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல - முதல்வர்

75பார்த்தது
மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல - முதல்வர்
மது ஒழிப்பு மாநாடு அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாடுக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக சொல்லியுள்ளார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தட பணிக்கான நிதி தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.

தொடர்புடைய செய்தி