UPI சாதனை: ஒரு நாளைக்கு ரூ.65,966 கோடி பரிவர்த்தனை

51பார்த்தது
UPI சாதனை: ஒரு நாளைக்கு ரூ.65,966 கோடி பரிவர்த்தனை
ஆன்லைன் பண பரிவர்த்தனை வந்த பிறகு மக்களின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. சிறிய பெட்டிக்கடை தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் இயக்கப்படும் UPI நெட்வொர்க் இந்த மாதம் புதிய சாதனைகளை படைத்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 1,400 கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மாத சராசரி தினசரி UPI பரிவர்த்தனை ரூ.65,966 கோடியாக இருந்த்தாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி