வங்கி கணக்கில் பணம் இல்லாமல் கூகுள்பே மூலம் பணம் அனுப்பலாம்

9382பார்த்தது
வங்கி கணக்கில் பணம் இல்லாமல் கூகுள்பே மூலம் பணம் அனுப்பலாம்
கூகுள் பே அப்ளிகேஷன் மூலம் பணம் இல்லாமலே பேமெண்ட்களை மேற்கொள்ள 'Buy Now Pay Later' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலே நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ அல்லது மற்ற நபர்களுக்கோ பணம் அனுப்பலாம். வங்கிக் கணக்கில் பணம் இல்லாதபோது 'Buy Now Pay Later' வசதியை பயன்படுத்தி பணம் செலுத்த நினைக்கும்போது, தேவையான தொகை கடனாகக் கொடுக்கப்படும். இதன் மூலம் உரிய பணத்தை செலுத்திவிடலாம். பின்னர் மீண்டும் அந்த பணத்தை நாம் திரும்ப செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி