கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம்

83பார்த்தது
கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம்
ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியின் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கும் அவரது காதலி ஸ்ருதி ரங்கநாதனுக்கும் இன்று (ஜூன் 02) திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி