4 மாவட்டங்களில் வரப்போகும் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்

54பார்த்தது
4 மாவட்டங்களில் வரப்போகும்  ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி என 4 மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும் என இணைந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிப்பதுடன், விளையாட்டு அறிவியலுக்கான மையமாகவும் செயல்படும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி