ஸ்கைடிவிங் செய்து அசத்திய மத்திய அமைச்சர் (வீடியோ)

57பார்த்தது
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கைடிவிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று [ஜூலை 13] உலக ஸ்கைடிவிங் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் ஹரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன் ஸ்கைடிவிங் செய்துள்ளார். மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கைடிவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிஸின்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி