மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சகோதரி இன்று காலமானார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சகோதரி ராஜேஸ்வரிபென் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்காக அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு
அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சகோதரியின் மரணம் காரணமாக
அமித்ஷா இன்று குஜராத்தில் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.