அனுமதிபெறாத கட்டுமானங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

55பார்த்தது
அனுமதிபெறாத கட்டுமானங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதிபெறாத கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதியின்றி எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானம் மேற்கொள்ள அனுமதித்தது எப்படி? என சிஎம்டிஏவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்
கட்டுமான பணியில் ஒலி மாசை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? எனவும் தமிழ்நாடு
மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி