முதலமைச்சருக்கு இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர் நன்றி

75பார்த்தது
முதலமைச்சருக்கு இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர் நன்றி
பென்னிகுக் சிலையை நிறுவியதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர் அல் பிங்க்கர்டன் நன்றி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வருகிற ஜூலை 4-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுக் சிலை அமைந்திருக்கும் கேம்பர்லி பகுதியை உள்ளடக்கிய சர்ரே ஹீத் தொகுதியில், லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி சார்பில் அல் பிங்க்கர்டன் போட்டியிட உள்ளார்.

தொடர்புடைய செய்தி