பிரியாணி எங்கிருந்து வந்தது தெரியுமா?

60பார்த்தது
பிரியாணி எங்கிருந்து வந்தது தெரியுமா?
இன்று நம்மில் பலருக்கும் பிடித்த உணவு பிரியாணி தான். குறிப்பாக வட இந்தியாவில் பல்வேறு வகையான பிரியாணி சமைக்கப்படுகிறது. இந்த உணவு எங்கு தோன்றியது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் ஈரானில் தோன்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. வரலாற்று ஆசிரியர் லிசியின் கூற்றுப்படி, முகலாயப் பேரரசின், அரச சமையலறைகளில் இது உருவாக்கப்பட்டது என்றும், இந்தியாவின் அரிசி வகைகள் மற்றும் மசாலாக்களுடன் பாரசீக உணவு முறையின் கலவை என இது நம்பப்படுகிறது. முகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என பல வரலாற்று ஆய்வாளர்கள் இதை கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி