இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

83பார்த்தது
இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை
சேலம் இளைஞர் அணியின் மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை இன்று (மே 23) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தொடர்ந்து, இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, நீட் ஒழிப்புப் போராட்டங்கள், 2ஆவது மாநில மாநாடு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பணிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், கழகப் பணி குறித்த தகவல்களைப் பதிவேற்றியுள்ள மினிட் புத்தகம், புகைப்பட ஆல்பம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, வருங்காலப் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி