பிரிட்டன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. டெல்லியில் இருவர் கைது

58பார்த்தது
பிரிட்டன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. டெல்லியில் இருவர் கைது
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில், கைலாஷை சந்திக்க அப்பெண் டெல்லி வந்துள்ளார். அங்கு மஹிபால்பூரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். பின்னர், அந்த அறைக்குச் சென்ற கைலாஷ், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். முன்னதாக, அவர் தங்கிய ஹோட்டல் லிஃப்டில் ஹோட்டலின் ஹவுஸ்கீப்பிங் பணியாளர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி