தூத்துக்குடி- நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

516பார்த்தது
தூத்துக்குடி- நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மழைநீர் தேங்கியிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியில் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி