மகனை தாக்கியதை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை

58பார்த்தது
மகனை தாக்கியதை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை
காட்டுமன்னார் கோவில் அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை தனது செல்போனில் வைத்துள்ளார். இதனை அறிந்த பெண் வீட்டார் கார்த்திக்கை அடித்துள்ளனர். மகனை அடித்தது குறித்து கேட்கப்போன கருணாகரனையும் பெண் வீட்டார் தாக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த கருணாகரன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி