துணை முதல்வர் குறித்த கேள்வி - கையெடுத்து கும்பிட்ட துரை முருகன்

50பார்த்தது
மூத்த அமைச்சர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் ஏதும் அளிக்காமல், கையெடுத்து கும்பிட்டபடி ரியாக்‌ஷன்ரியாக்ஷன் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி