கற்றாழையுடன் மஞ்சள் செய்யும் அற்புதம்

4714பார்த்தது
கற்றாழையுடன் மஞ்சள் செய்யும் அற்புதம்
மஞ்சள் மற்றும் கற்றாழை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரண்டையும் தனித்தனியாகப் பயன்படுத்தலாம். இருப்பினும், இவை இரண்டின் கலவையைப் பயன்படுத்துவது சருமத்திற்கு அதிக பளபளப்பையும் அழகையும் தரும். அழகான சருமத்திற்கு, ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நம் சமையலறையில் இருந்தே ஆரம்பிக்கலாம். இயற்கையான முறையில் சருமப் பொலிவை அதிகரிக்க விரும்புவோருக்கு மஞ்சள் மற்றும் கற்றாழை சிறந்த மாற்றம் தரும். மஞ்சள், கற்றாழை நன்கு அரைத்தெடுக்கவும். இந்தக் கலவையை சருமத்தில் தடவி 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
Job Suitcase

Jobs near you