சிறுதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்.!

576பார்த்தது
சிறுதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்.!
சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் எந்தவித அடமானமும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடனாக பெற முடியும். பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள் கிராமப்புற வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலமாக இந்த கடன் பெற முடியும். அல்லது https://mudra.org.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கடனை திருப்பி செலுத்துவதற்கு 12 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி