டங்ஸ்டன் விவகாரம் - தமிழக அரசு எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு

79பார்த்தது
டங்ஸ்டன் விவகாரம் - தமிழக அரசு எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனிடையே, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏல உரிமம் ரத்துசெய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி