வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை

75பார்த்தது
வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை
வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கி வரும் நிலையில் தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருடத்தின் முதல் நாளிலேயே நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை என அடுத்தடுத்து அறிவிப்புகள் வருவதால் உலக நாடுகள் கலக்கமடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி