உங்க கோபத்தை கட்டுப்படுத்த இதை டிரை பண்ணுங்க

57பார்த்தது
உங்க கோபத்தை கட்டுப்படுத்த இதை டிரை பண்ணுங்க
மகிழ்ச்சி, சோகம், அழுகை போல கோபமும் ஒரு உணர்வு தான். இப்படி நமக்கு அதிகமாக கோபம் வருவதை எப்படி தடுப்பது என பார்க்கலாம். முதலில் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, நமது உடல் ரிலாக்ஸ் ஆகிவிடும். உங்களுக்குள் நீங்களே 1-10 வரை எண்ணிக்கொள்ளுங்கள். கோபம் உருவாகும் இடத்தில் இருந்து தள்ளி இருங்கள். உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மன நிலையை மேம்படுத்தவும் உதவும்.

தொடர்புடைய செய்தி