"எங்களை நம்புங்கள்".. உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்

55பார்த்தது
"எங்களை நம்புங்கள்".. உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் ஒன்றிய அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில்,
"மேற்குவங்க பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான், எங்களை நம்புங்கள்!” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி