மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங். அறிவிப்பு

85பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங். அறிவிப்பு
நாளை பிரதமராக ‌மோடி பதவியேற்கும் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நடந்து கொண்டிருப்பவை இந்தியா கூட்டணி உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நாளை மாலை 7:15 மணிக்கு மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், முதல் கட்சியாக விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி