அமேசான் ஓடிடியில் வெளியான 'திருச்சிற்றம்பலம்'

382பார்த்தது
அமேசான் ஓடிடியில் வெளியான 'திருச்சிற்றம்பலம்'
தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த இப்படம் SUN Next ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அமேசான் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி