பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த "விடுதலை 2" படக்குழு

74பார்த்தது
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக விடுதலை 2 படத்தின் நடிகர்கள் சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று (டிச.13) வந்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் விடுதலை 2 பட நடிகர்கள் சர்ப்ரைஸாக நுழைந்தனர். இவர்களை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

தொடர்புடைய செய்தி