வேளாண் பல்கலையில் மசாலா பொடி தயாரிக்க பயிற்சி!

61பார்த்தது
வேளாண் பல்கலையில் மசாலா பொடி தயாரிக்க பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி வரும் செப்., 10, 11ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்த பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770/- கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயம்புத்தூர் - 641003. தொலைபேசி எண்- 94885 18268, மின்னஞ்சல்-phtc@tnau.ac.in.

தொடர்புடைய செய்தி