‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

62பார்த்தது
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை பிப்ரவரி 4ம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி