விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

78பார்த்தது
விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
தங்களது கோரிக்கைகளுக்காக வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் தொழிலாளிகள் நாளை(பிப்ரவரி 16) வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் போராட்டம் மேலும் வலுவடைந்து மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி