முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் 5 முக்கிய உணவுகள்

64பார்த்தது
முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் 5 முக்கிய உணவுகள்
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முடி உதிர்வு தான். இதை தவிர்க்கும் ஐந்து உணவுகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். வெந்தயம், முட்டை, ஆப்பிரிகோட்ஸ் என்னும் ஒரு வகை பழம், கீரை வகைகள், மீன் உணவுகளில் புரதங்கள், பயோட்டின், விட்டமின் ஏ,பி,சி,இ இரும்புச் சத்துக்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் போன்ற பல நன்மை தரும் பொருட்கள் நிறைந்துள்ளன. இது முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது. பருவமழை தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், காற்றின் ஈரப்பதம் காரணமாக பலருக்கும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். எனவே இந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி