பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - விஜய் அறிக்கை

61பார்த்தது
பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - விஜய் அறிக்கை
கள்ளக்குறிச்சி விவகாரத்தால் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என விஜய் அறிவித்து இருந்தார். இருப்பினும் தொலைபேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தமிழிசை, சீமான், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், கமலஹாசன் உள்ளிட்ட பலருக்கும் நன்றிகளை கூறியுள்ளார். மேலும் கலைத்துறையைச் சார்ந்த நண்பர்கள், நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், கோடான கோடி ரசிக சொந்தங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றிகளை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி