சுறா தாக்கி ஹாலிவுட் நடிகர் உயிரிழந்தார்

70பார்த்தது
சுறா தாக்கி ஹாலிவுட் நடிகர் உயிரிழந்தார்
‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழந்தார். நேற்று (ஜூன் 23) பிற்பகல் ஹவாயில் ஓஹூவில் கோட் தீவு அருகே சர்ஃபிங் செய்து கொண்டிருக்கும்போது கடலில் இருந்த சுறா டமாயோவை தாக்கியது. இதையடுத்து, மீட்புக்குழுவினர் டமாயோவை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் டமாயோ பெர்ரியின் உயிர் பிரிந்தது. டமாயோவின் திடீர் மறைவு ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி