திரும்பி வந்துட்டோம் - வெற்றி பெற்ற தோழிகளின் பதிவு

56பார்த்தது
திரும்பி வந்துட்டோம் - வெற்றி பெற்ற தோழிகளின் பதிவு
கடந்த 2019ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்றத்தை கலக்கிய 6 தோழிகள் மீண்டும் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவர் மகள் சுப்ரியா சுலேவும், மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவும், உ.பி., அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஆகிய ஆறு பேரும் மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், 2014ம் ஆண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி