பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 4 ஸ்மார்ட் போன்கள்

57பார்த்தது
பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 4 ஸ்மார்ட் போன்கள்
ரூ.35,000 பட்ஜெட்க்கு கீழ் கிடைக்கக்கூடிய 4 சிறந்த மொபைல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1.Vivo T3 Ultra 5G - ரூ.33,999/- (Flipkart)
2. Oneplus Nord 4 5G - ரூ.29,999/- (Oneplus Site)
3. Realme GT 6T 5G - ரூ.34,999/- (Flipkart)
4. Poco F6 5G - ரூ.24,999/- (Flipkart)

பல நிறுவனங்கள் வருட இறுதியை முன்னிட்டு ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பை அறிவிக்கும் என்பதால் இந்த போன்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி