தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல் - வெளியானது லிஸ்ட்

561பார்த்தது
தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல் - வெளியானது லிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. 10வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் ஆனந்த ராகம் தொடர் உள்ளது. 9வது இடத்தில் ஆஹா கல்யாணம் தொடர், 8வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடர், 7வது இடத்தில் சன் டிவி இனியா தொடர், 6வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர், 5வது இடத்தில் சன் டிவி சுந்தரி தொடர், 4வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர், 3வது இடத்தில் வானத்தைப் போல தொடர், 2வது இடத்தில் கயல் தொடர், முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடரும் உள்ளது.

தொடர்புடைய செய்தி