'டிடிவி தினகரனும் பன்னீர்செல்வமும் வெங்காயத்துக்கு சமம்'

76பார்த்தது
'டிடிவி தினகரனும் பன்னீர்செல்வமும் வெங்காயத்துக்கு சமம்'
சென்னையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் இவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெங்காயத்தைப் போல் உரிக்க உரிக்க தோலாக தான் இருப்பார்கள் உள்ளே ஒன்றும் இருக்காது. தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைத்துவிட்டு, பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய போது ஓடிப்போய் ஒளிந்தவர்தான் பன்னீர்செல்வம். டிடிவி தினகரனும், பன்னீரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்

தொடர்புடைய செய்தி