நாணய வளர்ச்சி வீழ்ச்சி

73பார்த்தது
நாணய வளர்ச்சி வீழ்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் புழக்கத்தில் உள்ள கரன்சியின் வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புழக்கத்தில் உள்ள கரன்சியின் வளர்ச்சி 3.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தெரிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இது 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி