உலகின் மிகவும் பாதுகாப்பான முதல் 10 நாடுகள்

68பார்த்தது
உலகின் மிகவும் பாதுகாப்பான முதல் 10 நாடுகள்
Global Peace Index (GPI) 2024-ல் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, இராணுவம் போன்றவைகளின் அடிப்படையில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகின் அமைதியான மற்றும் பாதுகாப்பான நாடாக ஐஸ்லாந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. ஐஸ்லாந்து, 2. டென்மார்க், 3. அயர்லாந்து, 4. நியூசிலாந்து, 5. ஆஸ்திரியா, 6. சிங்கப்பூர், 7. போர்ச்சுகல், 8. ஸ்லோவேனியா, 9. ஜப்பான், 10. சுவிற்சர்லாந்து.

தொடர்புடைய செய்தி