தக்காளி விலை கிடுகிடு உயர்வு

55பார்த்தது
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மழையால் மகசூல் குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது, 1 கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, தக்காளியை மாநில அரசு கொள்முதல் செய்து விவசாய சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி