இன்றைய மின்தடை (அக்.07)

73011பார்த்தது
இன்றைய மின்தடை (அக்.07)
தமிழகத்தில் இன்று (அக்.07) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சென்னை: அம்பத்தூர்: ஜெ.ஜெ. நகர், அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கையம்மன் நகர் மெயின் ரோடு சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, மில்க்டைரி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர்: எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ. புரம், பட்டினப்பாக்கம், ஆர்.கே. நகர், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, காமராஜ் சாலை, கற்பகம் அவென்யூ, சாந்தோம் பிரதான சாலை, அன்னை தெரசா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். தாம்பரம்: ராஜகீழ்ப்பாக்கம் பாலாஜி அவென்யு, சிட்லபாக்கம் மெயின் ரோடு, வள்ளல் யூசப் நகர், பாலு அவென்யு, அன்னை தெரசா நகர் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. பொன்னேரி: துரைநல்லூர் கவரப்பேட்டை, முதலம்பேடு, சோம்பட்டு, பண்பாக்கம், புதுவொயல், ஆரணி, தண்டலச்சேரி, மங்கலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்: ராமநாதபுரம் அடுத்த 110/22 கேவி பெருங்குளம் துணைமின் நிலையம் கீழநாகாச்சி பீடரில் நாளை (07.10.2023) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை: முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, அயிலான்குடி, சிட்டம் பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்ட முத்து பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டி புரம், புதுப்பட்டி, தேத்தங்குளம், ரைஸ் மில், அரித்தாப்பட்டி, கள்ளம்பட்டி, விநாயகர் புரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, விளங்கிப்பட்டி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஈரோடு: இடையன்காட்டு வலசு. முனிசிபல் காலனி, சத்தி ரோடு, சின்னமுத்து வீதி, காவிரி ரோடு (கோட்டை), வீரப்பன்சத்திரம், ஏ.பி.டி.ரோடு, 16-ரோடு. வி.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம்), மாதவகாடு, சிந்தன்நகர், கமலாநகர், கிருஷ்ணம்பாளையம், கக்கன்நகர், வி.ஜி.பி.நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் வண்டியூரான் கோவில் வீதி பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. நாகர்கோயில்: தெங்கம்புதூா், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், அளத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம் பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது. திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் துணை மின் நிலையத்திலிருந்தும் மற்றும் நீலக்குடி துணை மின் நிலையத்திலிருந்தும் மின்சாரம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி