இன்று (அக்.5) உலக மூளைக்காய்ச்சல் தினம்.!

63பார்த்தது
இன்று (அக்.5) உலக மூளைக்காய்ச்சல் தினம்.!
மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் மூளையில் ஏற்படும் கடுமையான வீக்கம் ஆகும். குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இது அதிகம் தாக்குகிறது. மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி மூளைக்காய்ச்சல் தினம் கொண்டாப்படுகிறது. தடுப்பூசி எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், மூளை காய்ச்சல் பற்றி பொதுமக்களுக்கு கற்பிப்பதையும் இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி