இன்று (ஜூன் 12) உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

83பார்த்தது
இன்று (ஜூன் 12) உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
குழந்தை தொழிலாளர் தொடர்பான உலகளாவிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி ‘குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான இந்த தினத்தை 2022ம் ஆண்டு நிறுவியது. 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ சேவைகள், அடிப்படை சுதந்திரங்களை வழங்குவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி