இன்று (ஜூலை 4) உலக பலாப்பழ தினம்

67பார்த்தது
இன்று (ஜூலை 4) உலக பலாப்பழ தினம்
இன்று(ஜூலை 4) உலகமெங்கும் உள்ள மக்களால் பலாப்பழ தினம் அனுசரிக்கப்படுகிறது. பலாப்பழத்தில் ஏராளமான புரத சத்துக்கள், மாவு சத்துக்கள், வைட்டமின் ஏ, பி, சி கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற பல கனிம பொருட்கள் அடங்கியுள்ள. பல நன்மைகள் கொண்ட பலாப்பழத்திற்கு 2016ம் ஆண்டு ஜூலை 4 முதல் ‘பலாப்பழ தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மதிப்பை உலகுக்கு எடுத்துரைக்கவே, இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. பலாப்பழம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி