இன்று (ஜூலை 21) உலக ஜங்க் ஃபுட் தினம்..!

61பார்த்தது
இன்று (ஜூலை 21) உலக ஜங்க் ஃபுட் தினம்..!
துரித உணவுகள் என்று அழைக்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ் தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் என்ற சொல் 1950களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜங்க் ஃபுட் என்பது சர்க்கரை, கொழுப்பு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களே நிறைந்துள்ளன. இந்த வகை உணவுகள் ‘குப்பை உணவு’ என்றும் அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் வயிறு முட்ட சாப்பிட கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் இந்த வகை உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி