இன்று (ஜூலை 16) உலக பாம்புகள் தினம்..!

55பார்த்தது
இன்று (ஜூலை 16) உலக பாம்புகள் தினம்..!
பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கும் பயம் வரும். ஆனால் பல்வேறு வகையான பாம்புகள் குறித்தும், அது மனித சமூகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 16ம் தேதி ‘உலக பாம்புகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. சுமார் 174 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர்வன வகை பல்லிகளில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. முதன் முதலில் அமெரிக்காவில் 1967ல் ‘பாம்பு பண்ணை’ என்கிற அமைப்பால் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி