டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

79பார்த்தது
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் கல்வியாண்டில் எம்பிஏ, எம்சிஏ பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். வரும் மார்ச் 9ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. மாவணர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணைய முகவரியில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி