வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

70880பார்த்தது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்
18 வயது நிறைவடைந்தோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே(மார்ச் 17) கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் வரும் 20ஆம் தேதி துவங்குகிறது. அதற்கு பத்து நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கலாம் என்பதால் இன்று (மார்ச் 17) மாலை வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு www.voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் voter helpline என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி