இன்றைய கறிக்கோழி விலை நிலவரம் இதுதான்

61805பார்த்தது
இன்றைய கறிக்கோழி விலை நிலவரம் இதுதான்
ஞாயிற்றுக் கிழமைகளில் கறிக்கோழி வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் கூட்டம் கூட்டமாக மக்கள் கறிக்கோழி கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். மொத்த கொள்முதல் விலையில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.108 க்கு விற்பனையாகிறது. மக்கள் வாங்கும் கடைகளில் கறிக்கோழி கிலோ ரூ.160 க்கு விற்பனையாகிறது. மேலும் எலும்பு இல்லாத கோழிக்கறி கிலோவுக்கு ரூ.210 என்றும், கல்லீரல் கிலோவுக்கு ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி